Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 10-05-2020

இன்றைய பஞ்சாங்கம் 10-05-2020

சித்திரை 27,
ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி காலை 08.04 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.
மூலம் நட்சத்திரம் பின்இரவு 04.13 வரை பின்பு பூராடம்.
அமிர்தயோகம் பின்இரவு 04.13 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி.
விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00,
பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00,
மாலை 06.00 – 07.00,
இரவு 09.00 – 11.00,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + eighteen =

Most Popular