வைகாசி 29,
வியாழக்கிழமை,
சஷ்டி திதி இரவு 09.11 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.35 வரை பின்பு சதயம்.
சித்த யோகம் மாலை 04.35 வரை பின்பு மரண யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி.
முருக வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,
மதியம் 01.00-01.30,
மாலை 04.00-06.00,
இரவு 08.00-09.00.
இன்றைய பஞ்சாங்கம் 11-06-2020
RELATED ARTICLES
