ஆனி 27,
சனிக்கிழமை,
சஷ்டி திதி பகல் 01.33 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
நாள் முழுவதும் உத்திரட்டாதி நட்சத்திரம்.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம்.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.
இன்றைய பஞ்சாங்கம் 11-07-2020
RELATED ARTICLES
