Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 12-05-2020

இன்றைய பஞ்சாங்கம் 12-05-2020

சித்திரை 29,
செவ்வாய்க்கிழமை,
பஞ்சமி திதி காலை 05.53 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.
உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 04.54 வரை பின்பு திருவோணம்.
பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 04.54 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம்.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + four =

Most Popular