இன்றைய பஞ்சாங்கம் 12-07-2020

147

ஆனி 28,
ஞாயிற்றுக்கிழமை,
சப்தமி திதி பகல் 03.48 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.
உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 08.18 வரை பின்பு ரேவதி.
நாள் முழுவதும் அமிர்த யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00,
பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00,
மாலை 06.00 – 07.00,
இரவு 09.00 – 11.00,