Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 13-06-2020

இன்றைய பஞ்சாங்கம் 13-06-2020

வைகாசி 31,
சனிக்கிழமை,
அஷ்டமி திதி இரவு 12.59 வரை பின்பு தேய்பிறை நவமி.
பூரட்டாதி நட்சத்திரம் இரவு 09.27 வரை பின்பு உத்திரட்டாதி.
மரண யோகம் இரவு 09.27 வரை பின்பு சித்த யோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
கால பைரவர் வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 4 =

Most Popular