Sunday, November 5, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 14-07-2020

இன்றைய பஞ்சாங்கம் 14-07-2020

ஆனி 30,
செவ்வாய்க்கிழமை,
நவமி திதி இரவு 08.24 வரை பின்பு தேய்பிறை தசமி.
அஸ்வினி பகல் 02.06 வரை பின்பு பரணி.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
முருக வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =

Most Popular