Tuesday, October 24, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 14-12-2020

இன்றைய பஞ்சாங்கம் 14-12-2020

கார்த்திகை 29, திங்கட்கிழமை, அமாவாசை திதி இரவு 09.46 வரை பின்பு வளர்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் இரவு 11.26 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

Most Popular