ஆனி 01,
திங்கட்கிழமை,
தசமி திதி பின்இரவு 05.41 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.
ரேவதி நட்சத்திரம் பின்இரவு 03.17 வரை பின்பு அஸ்வினி.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
கரிநாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.
இன்றைய பஞ்சாங்கம் 15-06-2020
RELATED ARTICLES
