Wednesday, October 18, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 15-12-2020

இன்றைய பஞ்சாங்கம் 15-12-2020

கார்த்திகை 30, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி இரவு 07.07 வரை பின்பு வளர்பிறை துதியை. மூலம் நட்சத்திரம் இரவு 09.31 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 09.31 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

Most Popular