இன்றைய பஞ்சாங்கம் 17-03-2020

319

பங்குனி 04,
செவ்வாய்க்கிழமை,
நவமி திதி பின்இரவு 03.24 வரை பின்பு தேய்பிறை தசமி.
மூலம் நட்சத்திரம் பகல் 11.46 வரை பின்பு பூராடம்.
அமிர்தயோகம் பகல் 11.46 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00,
10.00-12.00.