ஆனி 02,
செவ்வாய்க்கிழமை,
நாள் முழுவதும் தேய்பிறை ஏகாதசி திதி.
நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம்.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய பஞ்சாங்கம் 16-06-2020
RELATED ARTICLES
