இன்றைய பஞ்சாங்கம் 17-09-2020

13

புரட்டாசி 01, வியாழக்கிழமை, அமாவாசை திதி மாலை 04.30 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பூரம் நட்சத்திரம் காலை 09.48 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 09.48 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. மஹாளய அமாவாசை.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.