Monday, November 6, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 17-10-2020

இன்றைய பஞ்சாங்கம் 17-10-2020

ஐப்பசி 01, சனிக்கிழமை, பிரதமை திதி இரவு 09.09 வரை பின்பு வளர்பிறை துதியை. சித்திரை நட்சத்திரம் பகல் 11.51 வரை பின்பு சுவாதி. மரணயோகம் பகல் 11.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. நவராத்திரி ஆரம்பம். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 20 =

Most Popular