இன்றைய பஞ்சாங்கம் 21-03-2020

340

பங்குனி 08,
சனிக்கிழமை,
துவாதசி திதி காலை 07.56 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.
அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.39 வரை பின்பு சதயம்.
சித்தயோகம் இரவு 07.39 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சனி பிரதோஷம்.
சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.