இன்றைய பஞ்சாங்கம் 18-04-2020

300

சித்திரை 05,
சனிக்கிழமை,
ஏகாதசி திதி இரவு 10.18 வரை பின்பு தேய்பிறை துவாதசி.
சதயம் நட்சத்திரம் பின்இரவு 04.24 வரை பின்பு பூரட்டாதி.
அமிர்தயோகம் பின்இரவு 04.24 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.