ஆனி 04,
வியாழக்கிழமை,
துவாதசி திதி காலை 09.40 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.
பரணி நட்சத்திரம் காலை 08.30 வரை பின்பு கிருத்திகை.
சித்தயோகம் காலை 08.30 வரை பின்பு மரண யோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம்.
கிருத்திகை விரதம்.
சிவ–முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,
மதியம் 01.00-01.30,
மாலை 04.00-06.00,
இரவு 08.00-09.00.
இன்றைய பஞ்சாங்கம் 18-06-2020
RELATED ARTICLES
