இன்றைய பஞ்சாங்கம் 19-06-2020

142

ஆனி 05,
வெள்ளிக்கிழமை,
திரியோதசி திதி பகல் 11.01 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.
கிருத்திகை நட்சத்திரம் பகல் 10.31 வரை
பின்பு ரோகிணி. சித்த யோகம் பகல் 10.31 வரை பின்பு மரண யோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00