மார்கழி 04, சனிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.14 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.40 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 07.40 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
