மாசி – 15
பிப்ரவரி – 27 – ( 2020 )
வியாழக்கிழமை
விகாரி
உத்தராயணே
ஸிஸிர
கும்ப
ஸுக்ல
சதுர்த்தி ( 57.3 )
குரு
ரேவதி ( 43.40 ) ( 11:50pm )
&
அஸ்வினி
ஸுப யோகம்
வணிஜை கரணம்
ஸ்ராத்த திதி – சதுர்த்தி
சந்திராஷ்டமம் – ஸிம்ம ராசி
மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை .
சிம்ம ராசி க்கு பிப்ரவரி 25 ந்தேதி காலை 11:48 மணி முதல் பிப்ரவரி 27 ந்தேதி இரவு 11:28 மணி வரை. பிறகு கன்னி ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 06:38am
சூர்ய அஸ்தமனம் – 06:20pm
ராகு காலம் – 01:30pm to 03:00pm
யமகண்டம் – 06:00am to 07:30am
குளிகன் – 09:00am to 10:30am
வார சூலை – தெற்கு , தென்கிழக்கு
பரிகாரம் – தைலம்
குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:38pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
தின விசேஷம் – சதுர்த்தி விரதம்
இன்றைய அமிர்தாதி யோகம்
ஸுப யோகம் – அமிர்த யோகம்
