Tuesday, October 24, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 20-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 20-01-2021

தை 07, புதன்கிழமை, சப்தமி திதி பகல் 01.15 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.36 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =

Most Popular