Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 21-10-2020

இன்றைய பஞ்சாங்கம் 21-10-2020

ஐப்பசி 05, புதன்கிழமை, பஞ்சமி திதி காலை 09.08 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 01.13 வரை பின்பு பூராடம். மரண யோகம் பின்இரவு 01.13 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − six =

Most Popular