இன்றைய பஞ்சாங்கம் 28-03-2020

324

பங்குனி 15,
சனிக்கிழமை,
சதுர்த்தி திதி இரவு 12.18 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.
பரணி நட்சத்திரம் பகல் 12.52 வரை பின்பு கிருத்திகை.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி.
கிருத்திகை. விநாயகர்- முருகவழிபாடு நல்லது.
கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.