Sunday, October 15, 2023
HomeSlogamஸ்ரீ கடாக்ஷ சதகம்.

ஸ்ரீ கடாக்ஷ சதகம்.

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே…..

கல்லோலிதேன கருணாரஸ வேல்லிதேன
கல்மாஷிதேன கமனீய ம்ருதுஸ்மிதேன |
மாமஞ்சிதேன தவ கிஞ்சன குஞ்சிதேன
காமாக்ஷி தேன ஶிஶிரீகுரு வீக்ஷிதேன ||4||

ஹே! காமாக்ஷி ! உனது கருணாரஸத்தின் அலையால் கொந்தளிப்பதாயும், அழகிய உனது மந்தஹாசத்தினால் பலவித வர்ணமுள்ளது போல் தோன்றுவதாயும், வளைந்ததும், சிறிது குறுகியதாயுமுள்ள உன்னுடைய அத்தகைய கடாக்ஷத்தினால் ( கருணை சிவப்பாகவும், புன்சிரிப்பு வெண்மையாகவும் உருவகிக்கப்பட்டு, இரண்டின் கலப்பும் பலவர்ணங்களைத் தோற்றுவிப்பன) என்னை குளிர
செய்வாயாக…
தேவியின் திருவடிகளில் சரணம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =

Most Popular