இன்றைய பஞ்சாங்கம் 22-05-2020

182

வைகாசி 09,
வெள்ளிக்கிழமை,
அமாவாசை திதி இரவு 11.09 வரை பின்பு வளர்பிறை பிரதமை.
கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 03.09 வரை பின்பு ரோகிணி.
சித்தயோகம் பின்இரவு 03.09 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 0.
சர்வ அமாவாசை.
கிருத்திகை விரதம்.
முருக வழிபாடு நல்லது.
தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00