இன்றைய பஞ்சாங்கம் 22-07-2020

332

ஆடி 07,
புதன்கிழமை,
துதியை திதி இரவு 07.22 வரை பின்பு வளர்பிறை திரிதியை.
ஆயில்யம் நட்சத்திரம் இரவு 07.15 வரை பின்பு மகம்.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.
நவகிரக வழிபாடு நல்லது.
தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00,
காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00,
மாலை 04.00-05.00,
இரவு 07.00-09.00, 11.00-12.00