Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 23-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 23-02-2021

மாசி 11, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி மாலை 06.05 வரை பின்பு வளர்பிறை துவாதசி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.31 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பகல் 12.31 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =

Most Popular