Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 23-06-2020

இன்றைய பஞ்சாங்கம் 23-06-2020

ஸ்ரீ சார்வரி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே, க்ரீஷ்ம ருதௌ, மிதுன மாஸே, சுக்ல பக்ஷே, த்விதியாயாம்(11.56) & த்ருதீயாயாம் சுபதிதௌ , பௌம வாஸர யுக்தாயாம், புனர்வசு(14.24)& புஷ்ய நக்ஷத்ரயுக்தாயாம், த்ருவ நாம யோக, கௌலவ கரண, ஏவம், குண விசேஷேன விசிஷ்டாயாம், த்விதீயாயாம் , சுப திதௌ

ஆனி 09,
செவ்வாய்க்கிழமை,
துதியை திதி பகல் 11.19 வரை பின்பு வளர்பிறை திரிதியை.
புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.32 வரை பின்பு பூசம்.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
அமிர்த லட்சுமி விரதம்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =

Most Popular