இன்றைய பஞ்சாங்கம் 24-02-2021

7

மாசி 12 , புதன்கிழமை, துவாதசி திதி மாலை 06.06 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.17 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00