Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 26-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 26-01-2021

தை 13, செவ்வாய்க்கிழமை, திரியோதசி பின்இரவு 01.11 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.11 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 03.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + one =

Most Popular