இன்றைய பஞ்சாங்கம் 27-02-2021

31

மாசி 15 , சனிக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 01.47 வரை பின்பு தேய்பிறை பிரதமை. மகம் நட்சத்திரம் பகல் 11.18 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பகல் 11.18 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மாசி மகம். கரி நாள். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.