சித்திரை 14,
திங்கட்கிழமை,
சதுர்த்தி திதி பகல் 02.30 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.
மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு திருவாதிரை.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி.
விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய பஞ்சாங்கம் 27-04-2020
RELATED ARTICLES
