Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 09-03-2020

இன்றைய பஞ்சாங்கம் 09-03-2020

மாசி 26, திங்கட்கிழமை,
பௌர்ணமி திதி இரவு 11.17 வரை பின்பு தேய்பிறை பிரதமை.
பூரம் நட்சத்திரம் பின்இரவு 01.09 வரை பின்பு உத்திரம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. ஹோலி பண்டிகை.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =

Most Popular