Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 10-11-2020

இன்றைய பஞ்சாங்கம் 10-11-2020

ஐப்பசி 25, செவ்வாய்க்கிழமை, தசமி திதி பின்இரவு 03.23 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. மகம் நட்சத்திரம் காலை 07.56 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 8 =

Most Popular