மேஷ ராசி
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும், மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெறும் தொழில் சம்பந்தமான திட்டங்கள் வெற்றி பெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை விஷயமாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
