பணவரவுகள் சுமாராக இருக்கும். மன அமைதி குறையும் புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இன்றைய நாள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இன்றைய ராசிபலன் 9- 3 -2021 – ரிஷப ராசி
RELATED ARTICLES
