இன்றைய ராசிபலன் 9-3-2021 – மிதுன ராசி

35

நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலிலும் இன்று நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும் வாய்ப்புகள் அதிகம். மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது தவிர்க்கவும், குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். நிதானம் தேவை மொத்தத்தில் இந்த நாள் இனிய நாளாக அமையும்