இன்றைய ராசிபலன் 9- 3- 2021 -கடக ராசி

41

பிள்ளைகளுடன் இத்தனை நாள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். இன்று உற்றார் உறவினர்களால் உங்களுக்கு அனுகூலம்.