இன்றைய ராசிபலன் 9- 3- 2021 – சிம்ம ராசி

27

கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும் உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும் வருமானம் பெருக கூடிய நல்ல நாள் இன்று.