இன்றைய ராசிபலன் 9- 3- 2021 – கன்னி ராசி

29

எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம் சற்று கவனம் தேவை. குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றலாம். உங்கள் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது வியாபாரத்தில் நண்பர்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் உங்களுக்கு அனுகூலமான பலன் கூடிய நாள் இன்று.