இன்றைய ராசிபலன் 9- 3- 2021 – துலாம் ராசி

18

இன்று உங்கள் உடல்நிலை சற்று மந்தமாக காணப்படும். பிள்ளைகளுக்காக நீங்கள் சிறு தொகையை செலவிட நேரிடலாம். எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக உறவினர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு. இன்று உங்களுக்கு எதிலும் நிதானம் தேவை.