இன்றைய ராசிபலன் 9- 3- 2021 – விருச்சக ராசி

31

பொருளாதாரம் நல்ல சிறப்புடன் இருக்கும் நாள். இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களுக்கு வியாபாரத்திலிருந்த போட்டிகள் பொறாமைகள் குறையும் உங்களுக்கு நல்ல அனுகூலமான நாள்.