மேஷம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்
அடுத்தவர் நலனில் அக்கறை காட்டும் நாள். அஞ்சல் வழியில் ஆச்சரியப்படத்தக்க செய்தி கிடைக்கும். ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வருவர்..
மிதுனம்
அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நாள். பெண் குழந்தைகளின் வழியில் ஏற்பட்ட பிரச்சினை தீரும். வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கடகம்
மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். கூட்டுத் தொழில் வெற்றி தரும். வங்கிகளில் சேமிப்பு உயரும்.
சிம்மம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக் கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்தி வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட் களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
கன்னி
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக் கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்தி வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட் களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
துலாம்
முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். ஆற்றல் மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். உடன் பிறப்புகள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர்
விருச்சிகம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம்அகலும் நாள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். நேற்றைய பிரச்சினை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். வாங்கல்–கொடுக்கல்கள் திருப்தி தரும்.
தனுசு
வரவும்–செலவும் சமமாகும் நாள். வளர்ச் சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ் வீர்கள். வாகனமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது.
மகரம்
வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
கும்பம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். கூட்டுத் தொழிலில் லாபம் கிட்டும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மீனம்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொலை து£ரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். வருங்கால நலன்கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.