Friday, October 27, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிபலன் 11மார்ச் 2021

இன்றைய ராசிபலன் 11மார்ச் 2021

மேஷ ராசி

இன்று இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும் உங்களுக்கு தாராளமான தன வரவு உண்டாகும் உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் தொழிலில் உங்களுக்கு எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள் பிள்ளைகளின் படிப்பில் ஈடுபாடு உண்டாகும் இந்த நாள் இனிய நாளாக அமையும் அமையும்

ரிஷப ராசி

உபயோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப வாய்ப்புகள் அமையும் என்று குடும்பத்தில் மிகுந்த மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்

மிதுன ராசி

உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சீராக இருக்கும் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும் மதியத்திற்கு பிறகு சாதகமான பலன்கள் உண்டாகும் உங்கள் மனதில் குழப்பமும் தேவையற்ற கவலையும் உண்டாகும் பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும் உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை

கடக ராசி

தொழில் வியாபாரத்தில் பெரிய தொகை முதலீடு செய்யாமல் இருப்பது உங்களுக்கு நல்லது நீங்கள் இன்று எந்த விஷயத்திலும் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் உங்கள் ராசிக்கு 9 21 க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்

சிம்ம ராசி

புதிய நபர்களின் அறிமுகத்தால் உங்களுக்கு இன்று நன்மை ஏற்படும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும் புத்திர வழியில் உங்களுக்கு நஷ்டங்கள் ஏற்படலாம் உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும் பின்பு அனுகூலம் கிட்டும் புதிய பொருட்கள் வாங்க நேரிடும்

கன்னி ராசி

இன்று இதுவரை வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கி லாபகரமான பலன்கள் உண்டாகும் என்று குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும் உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும் சாதகமான பலன்களை உண்டாக்கும்

துலாம் ராசி

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் பூர்வீக சொத்துக்கள் வழி உங்களுக்கு இன்று லாபம் உண்டு உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும் எதிர்பார்க்கும் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும் சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறைய வாய்ப்பு உள்ளதாக வெளிவட்டார நட்புகள் ஏற்படும் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்

விருச்சக ராசி

உங்கள் குடும்பத்தில் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் உண்டாகும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைப்பது சில தடைகள் ஏற்படும் எதையும் யோசித்து நிதானமாக செய்வது நல்லது.

தனுசு ராசி

வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும் முன்னேற்றம் காணப்படும் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் என்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள் திருமண முயற்சிகளில் தாமதம் ஏற்படும் உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்

மகரராசி

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும் இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும்.ஆடம்பரப் பொருட்களை இன்று உங்களுக்கு செலவு அதிகமாகும் சேமிப்புகள் குறைய வாய்ப்பு எடுக்கும் புதிய முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவு உங்களுக்கு கிட்டும் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்

கும்ப ராசி

உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும் என்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் பூர்வீக சொத்து விஷயமான அலைச்சல் அதிகரிக்கும் அதற்கேற்ற பலனும் கிடைக்கும்

மீன ராசி

தொழில் கூட்டாளிகளுடன் இருந்துவந்த மாற்றுக்கருத்துக்கள் மறையும் ஒற்றுமை ஏற்படும் உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும் சகோதர சகோதரிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும் உங்களுடைய ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

Most Popular