ஆவணி 04, வியாழக்கிழமை, துதியை திதி பின்இரவு 02.13 வரை பின்பு வளர்பிறை திரிதியை. பூரம் நட்சத்திரம் இரவு 11.50 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் இரவு 11.50 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
