சித்திரை . ~01(14.04.2020) செவ்வாய்க்கிழமை.
*வருடம்*~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ *உத்தராயணம் *.
*ருது*~வசந்த ருதௌ.
*மாதம்*~சித்திரை ( மேஷ
மாஸம்)
*பக்ஷம் ~
க்ருஷ்ண பக்ஷம் *சப்தமி இரவு 09.58வரை பிறகு அஷ்டமி .
*ஸ்ரார்த்த திதி ~ சூன்யம் .
* நாள் ~ செவ்வாய்க்கிழமை .
( பௌம வாஸரம்) *நக்ஷத்திரம்: மூலம் (மூலா) காலை 00.34 வரை பிறகு பூராடம் (பூர்வாஷாடா). *யோகம் ~ காலை 00.34 வரை அம்ருத யோகம் பிறகு சித்த யோகம்.
*நல்ல நேரம்* ~ 07.30~08.30 AM&. 04.30~ 05.30 PM .
*ராகு காலம்*~ மாலை 03.00~04.30 . *எமகண்டம்*~ காலை 09.00~10.30
*குளிகை* ~
மதியம் 12.00 ~ 01.30.
*சூரிய உதயம்*~ காலை 06.07 AM.
சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.20 PM.
குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
*சந்திராஷ்டமம்*~ ரோஹிணி, ம்ருகசீர்ஷம் .
*சூலம்*~ வடக்கு.
இன்று ~ தமிழ் புத்தாண்டு.
ஶ்ரீராம சீதா ஜெயம் பஞ்சாங்கம் ~ சித்திரை 01(14.04.2020)
RELATED ARTICLES
