Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamஆடி மாதம் ! இராமாயணம் மாதம் !

ஆடி மாதம் ! இராமாயணம் மாதம் !

ஹிந்துவாக, ஏன் மனிதனாக, பிறந்த அனைவரும் அறிய வேண்டிய பொக்கிஷம் ஸ்ரீமத் இராமாயணம். இராமாயண கதையை சுருக்கமாக சம்ஸ்க்ருத செய்யுள் வடிவில் கூறுவது நாம இராமாயணம்.

இதில் ஒவ்வொரு பதமும் ‘ராம்’ ‘ராம்’ என்று முடியும். இதை சொல்லும் பொழுதே பல முறை நாம் ராம நாமத்தை உச்சரித்து அதன் மூலம் பாவங்கள் விலகப் பெறுவோம்.

ஸ்ரீ நாம ராமாயணம் !

பால காண்டம்

சுத்த ப்ரஹ்ம பராத்பர ராம்
கலாத்மக பரமேஸ்வர ராம்
சேஷதல்ப ஸுகநித்ரித ராம்
ப்ரஹ்மா த்யமர பிரார்தித ராம்
சண்டகிரணகுல மண்டந ராம்
ஸ்ரீமத் தசரத நந்தன ராம்
கௌசல்யா ஸுக வர்த்தந ராம்
விஸ்வாமித்ர ப்ரியதன ராம்
கோர தாடகா காதக ராம்
மாரீசாதி நிபாதக ராம்
கௌசிக மகஸம்ரக்ஷக ராம்
ஸ்ரீ மத ஹல்யோத்தாரக ராம்
கௌதம முனிஸம் பூஜித ராம்
ஸுரமுநிவரகண ஸம்ஸ்துத ராம்
நாவிகதாவித ம்ருதுபத ராம்
மிதிலாபுரஜன மோஹக ராம்
விதேஹ மானஸ ரஞ்ஜக ராம்
த்ரியம்பக கார்முக பஞ்ஜக ராம்
ஸீதார்ப்பித வர மாலிக ராம்
க்ருதவைவாஹிக கௌதுக ராம்
பார்கவ தர்ப்ப வி நாசக ராம்
ஸ்ரீமதயோத்யா பாலக ராம்

ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம்

அயோத்யா காண்டம்

அகணித குணகண பூஷித ராம்
அவ்நீதநயா காமித ராம்
ராகாசந்த்ர ஸமாநந ராம்
பித்ரு வாக்யாச்ரித காநந ராம்
ப்ரிய குஹ வி நிவேதித ராம்
தத்க்ஷாலித நிஜ ம்ருதுபத ராம்
பரத்வாஜமுகா நந்தக ராம்
சித்ரகூட த்ரிநிகேதந ராம்
தசரத ஸந்தத சிந்தித ராம்
கைகேயீ தநயார்த்தித ராம்
விரசித நிஜ பித்ருகர்மக ராம்
பரதார்ப்பித நிஜ பாதுக ராம்

ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம்

ஆரண்ய காண்டம்

தண்டகாவந ஜந பாவன ராம்
துஷ்ட விராத விநாசன ராம்
சரபங்க ஸுதீக்ஷ்ண அர்ச்சித ராம்
அகஸ்த்யா நுக்ரஹ வர்த்தித ராம்
க்ருத்ராதிப ஸம்ஸேவித ராம்
பஞ்சவடீ தட ஸுஸ்தித ராம்
சூர்பனகார்த்திவிதாயக ராம்
கரதூஷணமுக ஸூதக ராம்
ஸீ தாப்ரிய ஹரிணா நுக ராம்
மாரீசார்த்தி க்ருதாசுக ராம்
விநஷ்ட ஸீதாந்வேஷக ராம்
க்ருத்ராதிப கதி தாயக ராம்
சபரீ தத்த பலாசந ராம்
கபந்த பாஹுச் சேதந ராம்

ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம்

கிஷ்கிந்தா காண்டம்

ஹனுமத் ஸேவித நிஜபத ராம்
ந்த ஸுக்ரீவாபீஷ்டத ராம்
கர்வித வாலி ஸம்ஹாரக ராம்
வானர தூத ப்ரேஷக ராம்
ஹிதகர லக்ஷ்மண ஸம்யுத ராம்

ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம்

சுந்தர காண்டம்

கபிவர ஸந்ததஸ்ம்ஸம்ருத ராம்
தத்கதி விக்ந த்வம்ஸக ராம்
ஸீதா ப்ராண தாரக ராம்
துஷ்ட தசாநந தூஷித ராம்
சிஷ்ட ஹனுமத் பூஷித ராம்
ஸீதா வேதித காகாவந ராம்
க்ருத சூடாமணி தர்சந ராம்
கபிவர வசனா ச்வாஸித ராம்

ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம்

யுத்த காண்டம்

ராவண நிதநப்ரஸ்தித ராம்
வாநர சைந்ய ஸமாவ்ருத ராம்
சோஷித ஸரிதீசார்த்தித ராம்
விபீஷணாபய தாயக ராம்
பர்வத ஸேது நிபந்தக ராம்
கும்பகர்ண சிரச்சேதக ராம்
ராக்ஷஸ ஸங்க விமர்த்தக ராம்
அஹி மஹி ராவண சாரண ராம்
ஸம்ஹ்ருத தசமுக ராவண ராம்
விதிபவ முகஸுர ஸம்ஸ்துத ராம்
கஸ்தித தசரத வீக்ஷித ராம்
ஸீதா தர்சன மோதித ராம்
அபிஷ்க்தவி பீஷணநத ராம்
புஷ்பக யாநா ரோஹண ராம்
பரத்வாஜாபி நிஷேவண ராம்
பரதப்ராண ப்ரியகர ராம்
ஸாகேதபுரீ பூஷண ராம்
கைல ஸ்வீய ஸமாநந ராம்
ரத்ந லஸத் பீடாஸ்தித ராம்
பட்டாபிஷேகாலங்க்ருத ராம்
பார்த்திவ குல ஸம்மாநித ராம்
விபிஷனார்ப்பித்த ரங்கக ராம்
கீசகுலாநுக்ர ஹகர ராம்
ஸகலஜீவ ஸம்ரக்ஷக ராம்
ஸமஸ்த லோகா தாரக ராம்

ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம்

உத்தர காண்டம்

ஆகத முனிகண ஸம்ஸ்துத ராம்
விச்ருத தசகண் டோத்பவ ராம்
ஸீதா லிங்கந நிவ்ருத ராம்
நீதிஸுரக்ஷித ஜநபத ராம்
விபிந த்யாஜித ஜநகஜ ராம்
காரித லவணா ஸு ரவத ராம்
ஸ்வர்க்கத சம்புக ஸம்ஸ்துத ராம்
ஸ்வதநய குசலவ நந்தித ராம்
அஸ்வமேத க்ரது தீக்ஷித ராம்
காலா வேதித ஸுரபத ராம்
அயோத்யகஜந முக்தித ராம்
விதிமுக விபுதா நந்தக ராம்
தேஜோமய நிஜரூபக ராம்
ஸம்ஸ்ருதி பந்த விமோசக ராம்
தர்ம ஸ்தாபந தத்பர ராம்
பக்தி பராயண முக்திந ராம்
ஸர்வ சராசர பாலக ராம்
ஸர்வ பவாமய வாரக ராம்
வைகுண்டாலய சம்ஸ்தித ராம்
நித்தியாநந்த பதஸ்தித ராம்

ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய ஸீதா ராம்

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா!
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா!
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + eight =

Most Popular