Tuesday, October 17, 2023
HomeArthamulla Aanmeegamமாவட்ட வாரியாக உள்ள சிவன் கோயில்கள் - பகுதி 2!

மாவட்ட வாரியாக உள்ள சிவன் கோயில்கள் – பகுதி 2!

மாவட்ட வாரியாக உள்ள சிவன் கோயில்கள் – பகுதி 2!

திருவள்ளூர் மாவட்டம்:

ஆதிபுரீஸ்வரர் – திருவொற்றியூர்
ஊன்றீஸ்வரர் – பூண்டி.
திரிபுராந்தகர் – கூவம்.
சிவாநந்தீஸ்வரர் – திருக்கண்டலம். சென்னை – பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ தொலைவிலுள்ளது.
வடாரண்யேஸ்வரர் – திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ. தொலைவில்
வாசீஸ்வரர் – திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில்.

வேலூர் மாவட்டம்:

வில்வநாதேஸ்வரர் – திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ. தொலைவிலுள்ளது.
மணிகண்டீஸ்வரர் – திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலுள்ளது.
ஜலநாதீஸ்வரர் – தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம்:

அண்ணாமலையார் – திருவண்ணாமலை.
வாலீஸ்வரர் – குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ.
வேதபுரீஸ்வரர் – செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ. தூரத்திலுள்ளது,
தாளபுரீஸ்வரர் – திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ தொலைவிலுள்ளது.

விழுப்புரம் மாவட்டம்:

  1. பக்தஜனேஸ்வரர் – திருநாவலூர்.
  2. வீரட்டேஸ்வரர் – கீழையூர்.
  3. கிருபாபுரீஸ்வரர் – திருவெண்ணெய்நல்லூர்.
  4. சொர்ணகடேஸ்வரர் – நெய்வணை.
  5. சந்திரமவுலீஸ்வரர் – திருவக்கரை.
  6. அதுல்யநாதேஸ்வரர் – அறகண்டநல்லூர்.
  7. மருந்தீசர் – டி. இடையாறு.
  8. சிவலோகநாதர் – கிராமம்.
  9. பனங்காட்டீஸ்வரர் – பனையபுரம்.
  10. அபிராமேஸ்வரர் – திருவாமத்தூர்.
  11. மகாகாளேஸ்வரர் – இரும்பை, புதுச்சேரி
  12. அரசலீஸ்வரர் – ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி

நாமக்கல் மாவட்டம்:

அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு.

ஈரோடு மாவட்டம்:

சங்கமேஸ்வரர் – பவானி.
மகுடேஸ்வரர், – கொடுமுடி.

திருப்பூர் மாவட்டம்:

அவிநாசி ஈஸ்வரர் – அவிநாசி.
திருமுருகநாதர் – திருமுருகன்பூண்டி.

திருச்சி மாவட்டம்:

  1. சத்தியவாகீஸ்வரர் – அன்பில்.
  2. ஆம்ரவனேஸ்வரர் – மாந்துறை
  3. ஆதிமூலேஸ்வரர் – திருப்பாற்றுறை.
  4. ஜம்புகேஸ்வரர் – திருவானைக்காவல்.
  5. ஞீலிவனேஸ்வரர் – திருப்பைஞ்ஞீலி.
  6. மாற்றுரைவரதர் – திருவாசி.
  7. மரகதாசலேஸ்வரர் – ஈங்கோய்மலை.
  8. பராய்த்துறைநாதர் – திருப்பராய்த்துறை.
  9. உஜ்ஜீவநாதர் – உய்யக்கொண்டான் திருமலை.
  10. பஞ்சவர்ணேஸ்வரர் – உறையூர்.
  11. தாயுமானவர் – திருச்சி.
  12. எறும்பீஸ்வரர் – திருவெறும்பூர்.
  13. திருநெடுங்களநாதர் – திருநெடுங்குளம்.

தஞ்சாவூர் மாவட்டம்:

  1. பசுபதீஸ்வரர் – பந்தநல்லூர்.
  2. அக்னீஸ்வரர் – கஞ்சனூர்.
  3. கோடீஸ்வரர் – திருக்கோடிக்காவல்.
  4. பிராணநாதேஸ்வரர் – திருமங்கலக்குடி.
  5. அருணஜடேஸ்வரர் – திருப்பனந்தாள்.
  6. பாலுகந்தநாதர் – திருவாய்பாடி.
  7. சத்தியகிரீஸ்வரர் – சேங்கனூர்.
  8. யோகநந்தீஸ்வரர் – திருவிசநல்லூர்.
  9. கற்கடேஸ்வரர் – திருந்துதேவன்குடி.
  10. கோடீஸ்வரர் – கொட்டையூர்.
  11. எழுத்தறிநாதர் – இன்னம்பூர்.
  12. சாட்சி நாதேஸ்வரர் – திருப்புறம்பியம்.
  13. விஜயநாதேஸ்வரர் – திருவிஜயமங்கை.
  14. வில்வ வனேஸ்வரர் – திருவைகாவூர்.
  15. தயாநிதீஸ்வரர் – வடகுரங்காடுதுறை.
  16. ஆபத்சகாயர் – திருப்பழனம்.
  17. ஐயாறப்பர் – திருவையாறு.
  18. நெய்யாடியப்பர் – தில்லைஸ்தானம்.
  19. வியாக்ரபுரீஸ்வரர் – திருப்பெரும்புலியூர்.
  20. செம்மேனிநாதர் – திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை).
  21. அக்னீஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி.
  22. ஆத்மநாதேஸ்வரர் – திருவாலம் பொழில்.
  23. பசுபதீஸ்வரர் – பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.
  24. வசிஷ்டேஸ்வரர் – தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ.
  25. புஷ்பவனேஸ்வரர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ.
  26. பிரம்மசிரகண்டீசுவரர் – கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ.,
  27. சோற்றுத்துறை நாதர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ.
  28. வேதபுரீஸ்வரர் – திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ.
  29. கரவாகேஸ்வரர் – கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் – கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
    முல்லைவனநாதர் – திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ.
  30. பாலைவனேஸ்வரர் – பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ.
  31. கல்யாண சுந்தரேஸ்வரர் – நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ.
  32. பசுபதீஸ்வரர் – ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ.
  33. சிவக்கொழுந்தீசர் – திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ.
  34. பட்டீஸ்வரர் – பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ.
  35. பாஸ்கரேஸ்வரர் – பரிதியப்பர்கோவில்.
  36. மகாலிங்க சுவாமி – திருவிடைமருதூர்
  37. சித்தநாதேஸ்வரர் – திருநறையூர் (நாச்சியார்கோவில்).
  38. படிக்காசுநாதர் – அழகாபுத்தூர்.
  39. மிர்தகடேஸ்வரர் – சாக்கோட்டை.
  40. சோமநாதர் – கீழபழையாறை வடதளி.
  41. திருவலஞ்சுழிநாதர் – திருவலஞ்சுழி.
  42. கும்பேஸ்வரர் – கும்பகோணம்.
  43. ஆபத்சகாயேஸ்வரர் – ஆடுதுறை.
  44. நீலகண்டேஸ்வரர் – திருநீலக்குடி.
  45. கோழம்பநாதர் – திருக்குளம்பியம்.
  46. சிவானந்தேஸ்வரர் – திருப்பந்துறை.
  47. நாகேஸ்வரர் – கும்பகோணம்.
  48. சோமேஸ்வரர் – கும்பகோணம்.
  49. நாகநாதர் – திருநாகேஸ்வரம்.
  50. சிவகுருநாதசுவாமி – சிவபுரம்.
  51. சற்குணலிங்கேஸ்வரர் – கருக்குடி (மருதாநல்லூர்).
  52. சாரபரமேஸ்வரர் – திருச்சேறை.
  53. ஞானபரமேஸ்வரர் – திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்).
  54. ஆபத்சகாயேஸ்வரர் – ஆலங்குடி.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − two =

Most Popular