மாவட்ட வாரியாக உள்ள சிவன் கோயில்கள்!
சென்னை மாவட்டம்:
- திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் – பாடி
- மாசிலாமணீஸ்வரர் – வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ.
- கபாலீஸ்வரர் – மயிலாப்பூர் – 044 – 2464 1670.
- மருந்தீஸ்வரர் – திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை.
காஞ்சிபுரம் மாவட்டம்:
- ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
- திருமேற்றளீஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
- கச்சி அனேகதங்காவதேஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ.
- சத்யநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,
- திருமாகறலீஸ்வரர் – திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ.
- தெய்வநாயகேஸ்வரர் – எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ.,
- வேதபுரீஸ்வரர் – திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ.
- ஓணகாந்தேஸ்வரர் – ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை.
- ஆட்சிபுரீஸ்வரர் – அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்)
- கச்சபேஸ்வரர் – திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., – 044 – 2746 4325, 93811 86389.
- ஞானபுரீஸ்வரர் – திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ.,
- வேதகிரீஸ்வரர் – திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ.,
கடலூர் மாவட்டம்:
- திருமூலநாதர் – சிதம்பரம். (நடராஜர் கோயில்)
- பாசுபதேஸ்வரர் – திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம்.
- உச்சிநாதர் – சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ.,
- பால்வண்ணநாதர் – திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ.,
- பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் – ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ.
- பதஞ்சலீஸ்வரர் – கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ.,
- சவுந்தர்யேஸ்வரர் – திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ.,
- அமிர்தகடேஸ்வரர் – மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ.,
- பிரளயகாலேஸ்வரர் – பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ.,
- தீர்த்தபுரீஸ்வரர் – திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ.,
- நர்த்தன வல்லபேஸ்வரர் – திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ.,
- திருக்குமாரசாமி – ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) – ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ.,
- சிவக்கொழுந்தீஸ்வரர் – தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ.
- மங்களபுரீஸ்வரர் – திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டில் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ.,
- வீரட்டானேஸ்வரர் – திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை
- சிஷ்டகுருநாதேஸ்வரர் – திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ.,
- வாமனபுரீஸ்வரர் – திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ.,
- பாடலீஸ்வரர் – திருப்பாதிரிபுலியூர்.
- விருத்தகிரீஸ்வரர் – விருத்தாச்சலம். சென்னை – மதுரை ரோட்டில் உளுந்தூர்பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ.,
