Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamமாவட்ட வாரியாக உள்ள சிவன் கோயில்கள் - பகுதி 3!

மாவட்ட வாரியாக உள்ள சிவன் கோயில்கள் – பகுதி 3!

மாவட்ட வாரியாக உள்ள சிவன் கோயில்கள் – பகுதி 3!

திருவாரூர் மாவட்டம்:

தியாகராஜர் – திருவாரூர்.
அசலேஸ்வரர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில்
தூவாய் நாதர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி
பதஞ்சலி மனோகரர் – விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ.
கரவீரநாதர் – கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பேருந்து நிலையம்.
வீரட்டானேஸ்வரர் – திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில்
வர்த்தமானீஸ்வரர் – திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ.
ராமநாதசுவாமி – திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்)
கணபதீஸ்வரர் – திருச்செங்காட்டங்குடி.
ஐராவதீஸ்வரர் – திருக்கொட்டாரம்.
சேஷபுரீஸ்வரர் – திருப்பாம்புரம்.
வீழிநாதேஸ்வரர் – திருவீழிமிழலை.
சாட்சிநாதர் – அவளிவணல்லூர்.
சதுரங்க வல்லபநாதர் – பூவனூர்.
மந்திரபுரீஸ்வரர் – கோவிலூர்.
பொன்வைத்த நாதர் – சித்தாய்மூர்.
வெள்ளிமலைநாதர் – திருத்தங்கூர்.
பாதாளேஸ்வரர் – அரித்துவாரமங்கலம்,
நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) – தண்டலச்சேரி.
நெல்லிவனநாதர் – திருநெல்லிக்காவல்.
மதுவனேஸ்வரர் – நன்னிலம்.
வாய்மூர்நாதர் – திருவாய்மூர்.
நாகநாதர் – பாமணி.
சூஷ்மபுரீஸ்வரர் – செருகுடி.
கேடிலியப்பர் – கீழ்வேளூர்.
தேவபுரீஸ்வரர் – தேவூர்.
திருநேத்திரநாதர் – திருப்பள்ளி முக்கூடல்.
பசுபதீஸ்வரர் – திருக்கொண்டீஸ்வரம்.
சவுந்தரேஸ்வரர் – திருப்பனையூர்.
பிரம்மபுரீஸ்வரர் – அம்பர் (அம்பல்).
மகாகாளநாதர் – திருமாகாளம்.
மேகநாதசுவாமி – திருமீயச்சூர்.
சகல புவனேஸ்வரர் – திருமீயச்சூர் இளங்கோயில்,
முக்தீஸ்வரர் – செதலபதி.
வெண்ணிகரும்பேஸ்வரர் – கோயில்வெண்ணி.
அபிமுக்தீஸ்வரர் – மணக்கால் அய்யம்பேட்டை,
நர்த்தனபுரீஸ்வரர் – திருத்தலையாலங்காடு.
கோணேஸ்வரர் – குடவாசல்.
சொர்ணபுரீஸ்வரர் – ஆண்டான்கோவில்.
பாரிஜாதவனேஸ்வரர் – திருக்களர்.
சற்குணநாதர் – இடும்பாவனம்.
கற்பக நாதர் – கற்பகநாதர்குளம்.
கொழுந்தீஸ்வரர் – கோட்டூர்.
வண்டுறைநாதர் – திருவண்டுதுறை.
வில்வாரண்யேஸ்வரர் – திருக்கொள்ளம்புதூர்
ஜகதீஸ்வரர் – ஓகைப்பேரையூர்.
அக்னீஸ்வரர் – திருக்கொள்ளிக்காடு.
கண்ணாயிரநாதர் – திருக்காரவாசல்.
நடுதறியப்பர் – கண்ணாப்பூர்,
கைச்சினநாதர் – கச்சனம்.
ரத்தினபுரீஸ்வரர் – திருநாட்டியத்தான்குடி.
அக்னிபுரீஸ்வரர் – வன்னியூர்(அன்னூர்).
சற்குணேஸ்வரர் – கருவேலி.
வாஞ்சிநாதேஸ்வரர் – ஸ்ரீவாஞ்சியம்.
மனத்துணைநாதர் – திருவலிவலம்.
கோளிலிநாதர் – திருக்குவளை.

நாகப்பட்டினம் மாவட்டம்:

சிவலோகத்தியாகர் – ஆச்சாள்புரம்.
திருமேனியழகர் – மகேந்திரப்பள்ளி.
முல்லைவனநாதர் – திருமுல்லைவாசல்.
சுந்தரேஸ்வரர் – அன்னப்பன்பேட்டை.
யாவனேஸ்வரர் – சாயாவனம்.
பல்லவனேஸ்வரர் – பூம்புகார்.
சுவேதாரண்யேஸ்வரர் – திருவெண்காடு.
ஆரண்யேஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி.
வெள்ளடைநாதர் – திருக்குருகாவூர்.
சட்டைநாதர் – சீர்காழி.
சப்தபுரீஸ்வரர் – திருக்கோலக்கா.
வைத்தியநாதர் – வைத்தீஸ்வரன் கோவில்.
கண்ணாயிரமுடையார் – குறுமாணக்குடி.
கடைமுடிநாதர் – கீழையூர்.
மகாலட்சுமிபுரீஸ்வரர் – திருநின்றியூர்.
சிவலோகநாதர் – திருப்புன்கூர்.
சோமநாதர் – நீடூர்.
ஆபத்சகாயேஸ்வரர் – பொன்னூர்.
கல்யாண சுந்தரேஸ்வரர் – திருவேள்விக்குடி.
ஐராவதேஸ்வரர் – மேலத்திருமணஞ்சேரி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =

Most Popular